பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்விற்கு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்விற்கு

ஜுன்/ஜுலை 2015 பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களது விவரங்களை தங்களது Log in ID மூலம் 28.05.2015 மற்றும் 29.05.2015 ஆகிய இரு நாட்களில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தவறிய தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்று (06.06.2015) மாலை 5.00 மணிக்குள் கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்யப்படாமல் விடுப்பட்டுள்ள தேர்வர்களது பட்டியலினை விண்ணப்பங்களுடன் தனி நபர் மூலம் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பினை பயன்படுத்த தவறும் பட்சத்தல் இதற்கான முழு பொறுப்பினை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

CEO Vellore

Ref : CEO Vellore website

 

MOST URGENT

MOST URGENT – NOT PURCHASING OF X AND XII TEXT BOOKS.

Sir/Madam,

        As the Managing Director of Tamilnadu Text book Society and Educational Services has viewed seriously, the poor response and not purchasing of X and XII TEXT BOOKS as per the schools” X and XII STANDARD STUDENTS’ STRENGTH by Matriculation and Matriculation Hr. Sec. Schools , all the PRINCIPALS of matriculation schools having classes upto X AND XII std are instructed to purchase X and XII std TEXT BOOKS at Regional BOOK DEPOT of Vellore/Thiruvannamali without making any further delay.  Note : 1  to X -discount – 5 % and XI AND XII – 9.5 % .Please take DD for X AND XII Text Books separately.We will intimate you reg purchase of text books for the classes  I  TO  IX std

10 வகுப்பு – விடைத் தாள் திருத்தும் பணி அவசரம்

தேர்வுகள் அவசரம்

 

TO

அனைத்து வகை மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ALL CATEGORIES OF PRINCIPALS
VELLORE & THIRUVANAMALAI
 
DOWNLOAD THE TIME TABLE AND FOLLOW THE INSTRUCTIONS.
IMS Thiruvanamalai

Sslc

தேர்வுகள் அவசரம்

அனைத்து வகை அரசு / நிதியுதவி / சுயநிதி / மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி ஆம்பூர் ஆனைக்கார் ஓரியண்டல் அராபிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இணைப்பில் கண்டுள்ளவாறு அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களையும் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பெயர் விடுபட்டுள்ள ஆசிரியர்களையும் முதன்மைத் தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் பணிக்கு 20.04.2015 அன்று காலை 8.30 மணிக்கு கலந்துகொள்ளும் வகையில் பள்ளிப் பணியிலிருந்து விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பாடம் CE / SO
தமிழ் 2006 வரை பணியில் சேர்ந்தவர்கள்
ஆங்கிலம் 2009 வரை பணியில் சேர்ந்தவர்கள்
கணக்கு 2002 வரை பணியில் சேர்ந்தவர்கள்
அறிவியல் 2004 வரை பணியில் சேர்ந்தவர்கள்
சமூக அறிவியல் 2004 வரை பணியில் சேர்ந்தவர்கள்

 

CE’S & SO’S              –     20.04.2015

உதவித் தேர்வாளர்கள்    –     21.04.2015

மேலும், 21.04.2015 அன்று அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களையும் (யார் பெயரும் விடுபடா வண்ணம்) விடைத்தாள் திருத்தும் பணிக்கு காலை 8.30 மணிக்கு கலந்துகொள்ளும் வகையில் பள்ளிப் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பள்ளியில் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள் பெயர்ப் பட்டியலை 15.04.2015 அன்று மாலை 4.00 மணிக்குள்  முகாம் அலுவலருக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

  • வேலூர் கல்வி மாவட்ட முதல்வர்கள்
  • vellore DEO website – ஐ பார்வையிட்டு கேட்கும் விவரங்களை உடனே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IMS

Thiruvanamalai

&

மாவட்டக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர், வேலூர்

Ref : DEC TPT websit

 

 

 

 

SSLC EXAM DUTY – ATTEND WITH OUT FAIL – MOST IMPORTANT

To,

All the Principals,

Matriculation & Matriculation Higher Secondary Schools,

Vellore,

Thirupatur,

Thiruvannamalai &

Cheyyar Edl. Districts 

 

  • All the principals are instructed to relieve the teachers who are appointed as S.S.L.C Hall supervisors duty,  from 18.03.2015, 2.00 p.m onwards for the exam center pre-visit and regular supervision duty with out fail. 
  • NEGLIGENCE OF GOVERNMENT EXAM DUTY WILL BE VIEWED SERIOUSLY
  • A xerox copy of the exam duty list issued by the concerned DEO`s should be sent to the IMS office BY THE PRINCIPALS through NODAL head schools. 
  • Nodal Heads are instructed to collect and submit the same to the IMS office with in 2 days (20.03.2015)  

IMS

Thiruvannamali